நான் செல்லில் எடுத்து ஏதாவது மெசேஜ் வந்திருக்கிறதா என்று பார்த்தேன். கவி என் பக்கம் திரும்பி என்ன என்றால் நான் ஒன்றும் இல்லை என்றேன் அதற்கு கவி போன் வந்தால் வெளியே சென்று பேசி விட்டு வருமாறு கூறினாள் வெளியில போய் நின்னு பேசுங்க படம் பார்க்க டிஸ்டர்ப் பண்ணாதீங்க என்றாள். நான் சரி என்றேன். ஐந்து நிமிடம் கழித்து போனை எடுத்துக்கொண்டு கால் அட்டன் பண்ணுவது போல் வெளியே சென்றேன்.
அந்த தியேட்டரில் ஆபரேட்டர் ரூம் 2 பக்கமும் மூன்று வரிசையில் சேர் போடப்பட்டிருக்கும் நடுவில் ஆப்ரேட்டர் ரூம் இருந்ததனால் முன்புறம் 4 வரிசைகள் நீளமாக இருக்கும் ஆப்ரேட்டர் ரூமுக்கு வலதுபக்கம் வெளியே செல்லும் வாசல் இருந்தது யாராவது வெளியே சென்றால் வெளியே எரிந்து கொண்டிருக்கும் லைட் வெளிச்சம் உள்ளே தெரியும் யாராவது உள்ளே வந்தாலும் லைட் வெளிச்சம் உள்ளே வரும்.