சே.. என்னடா இது .. ஆபிஸில் வேலை செய்யவே உடமாட்டேங்கிறாங்க… செல் போன் அடித்ததுமே இப்படி நினைத்துக்கொண்டு … நம்பரைப்பார்த்தால் அட … ஹரிணியா.. ஆனா …நம்பர் அவ நம்பர் இல்லியே .. சரி .. யாருன்னுதான் பேசிப்பார்ப்போமே ….அட…. ஹரிணி .. ” அங்கிள் … ஹரிணி … இன்னிக்கி ஈவினிங் …. டுயூசன் .. வேண்டா… அதுக்குப்பதிலா.. நீங்க இங்க வரீங்களா ” என்றாள்.