உங்க ரெண்டு பேருக்கும் பைத்தியம் பிடிச்சிருச்சுன்னு தெரியுது என்று சொல்லி சிரித்தான் .டேய் அது இல்லாடா எங்க வீட்டுக்கு இன்னும் கொஞ்ச நாள்ல ஒரு புது ஆள் வர போகுது என்று வெட்கப்பட்டு கொண்டே சொன்னாள் .யார் வர போறாங்க என்று இன்னும் புரியமால் கேட்டான் விக்கி .