என்னுடைய பெயர் காசி. நான் சென்னையில் ஒரு தனியார் கல்லூரியில் பி காம் இரண்டாம் ஆண்டு படிக்கிறேன். என் குடும்பத்தில் மொத்தம் நான்கு பேர். நான், அம்மா,அப்பா,அண்ணன்.அப்பா வாத்தியராக உள்ளார்.