” கூட்டம் வேற நிறையா இருக்கு அப்படி ஓரம ஒதுங்குவோம்” என்று சற்று தள்ளி சுவர் பக்கமாய் நின்றுகொண்டிருந்த வெளியூர்காரர்கள் வந்த மாட்டு வண்டி நின்ற இடத்தை காட்டினாள், வெளியூர் வண்டி என்பதால் அவர்களுக்கு அது தான் வீடு மாதிரி எனவே வண்டி நன்றாக கூடாரம் மாதிரி போட்டு மறைவாக இருக்கும் ,