வந்தவள் அவனை ஆக்ரோஷமாக பார்த்தாள். அவன் அதை பார்த்துக்கொண்டே கதை திறந்து வெளியே சென்றான்.. “அவன் சரியான கிராக்கு! லவ்வர்ஸ் எவ்வளோ பேசிப்பாங்க! குறுக்கே நிக்கறான் பார்” அடிப்பாவி. அவன் கிராக்கா! நீ கிராக்கா! என்றது மனம். “சரி வா உள்ளே போகலாம்” என்றாள்.