சிறிது நேரம் கழித்து அக்கா எழுந்து சேலையை கட்டிகொண்டு சிச்சன் சென்று டிபன் செய்ய ஆரம்பித்தாள்.மாமா குளிக்க சென்றுவிட நானும் பாலாவும் ஹாலில் உக்காத்துகொண்டு இருந்தோம்.சிறிது நேரத்தில் மாமா குளித்துவிட்டு வந்துவிட நான் குளிக்க சென்றேன்.நான் குளித்துமுடித்துவிட்டு வந்ததும் பாலா சென்றான்.