அதன் பின் இடைவேளை முடிந்து படம் பாக்க உள்ளே போனான் விக்கி .அவன் படம் பார்க்கமால் தான் வெளியே அவன் பார்த்த பெண்ணை உள்ளே தேடி கொண்டு இருந்தான் . தியேட்டர் இருட்டில் அவனுக்கு ஒன்றும் தெரியவில்லை .