சரி எப்ப தான் வரனா உன் ஆளு என்றாள் அஞ்சலி ,எனக்கு என்ன தெரியும் நான் என்ன அவன் பொண்டாட்டியா இல்ல லவ்வரா என் கிட்ட போன் பண்ணி பேசி நான் இன்னும் ஒரு நாள்ல வந்துடுவேன் 2 நாள்ல வந்துடுவேன்னு சொல்றதுக்கு அவன் என்ன பண்றான்னு கூட தெரியாது இப்ப எனக்கு என்றாள் ,அவன் உயிரோட தான் இருக்கானா இல்லையான்னு கூட தெரியல (ஐயோ விக்கி இப்படி சொல்றதுக்கு என்னைய மன்னிச்சுடுடா என்று மனதிற்குள்ளே நினைத்து கொண்டாள் .