சிவா புருசன் வீட்டீலிருந்து வந்த தன் தங்கை உமாவை வாம்மா எனக் கூப்பிட்டான். அவளின் முகத்தை பார்த்து ஏதோ கோபித்துக் கொண்டு வந்துள்ளாள் எனத் தெரிந்து கொண்டான். அவனின் மனைவி சுதாவைக் கூப்பிட்டு தன் தங்கையை வீட்டினுள் அழைத்துச் செல்ல சொன்னான்.