” அப்படியா..?”
”ம்..ம்ம்..”
”உனக்கு மூடு வரவேனாமா இருதயா ..?”
ஆஸ்பத்ரியில் இருந்தான் சசி.
பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இல்லை. அடிகள் மட்டும்தான்.
அவன் குடித்துவிட்டு பைக் ஓட்டியதற்காக குமுதாவும்.. அம்மாவும் அவனைக் கண்டபடி திட்டினார்கள்.
அப்பாவும்.. மச்சானும் நிறைய அட்வைஸ் பண்ணினார்கள்.