எங்கள் வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது. வீடு முழுவதும் அழகாக அலங்கரிக்கப் பட்டிருந்தது. வீட்டில் எல்லோரும் புத்தாடை உடுத்தியிருந்தார்கள். அனைவரும் முகத்தில் சந்தோஷத்தோடு உற்சாகமாக திரிந்தார்கள்.