ஓரிரு மாதம் போக, எங்க மாமியாருக்கு புதுப் பிரச்சினை வந்தது. அதாவது ரஞ்சிதாவின் பெரியப்பாவிடம், ரஞ்சிதாவின் அப்பா ஏதோ பணம் வாங்கியிருந்ததாக சொல்ல, அவங்க திருப்பி கேட்க ஆரம்பித்தாங்க. எங்க மாமியாரும் குழம்பிப்போக, தொகை கொஞ்சம் அதிகமாகதான் இருந்தது.