“நானும் நா வந்து அரைமணி ஆய்டிச்சி எங்கம்மா அப்பா அம்மா யாரையும் காணோம் நீ மட்டும் தனியா இருக்க! பாட்டி எங்கே” என அவளிடம் கேட்டேன். நந்தினியும் என்னைப் பார்த்து அதே கலவையான முக பாவத்துடன்
“நானும் நா வந்து அரைமணி ஆய்டிச்சி எங்கம்மா அப்பா அம்மா யாரையும் காணோம் நீ மட்டும் தனியா இருக்க! பாட்டி எங்கே” என அவளிடம் கேட்டேன். நந்தினியும் என்னைப் பார்த்து அதே கலவையான முக பாவத்துடன்
நான் கண்ணன். நான். வயது 47 திருமணமாகி இரண்டு ஆண் பிள்ளைகள் உண்டு. மூத்தவன் ரமேஷ். லண்டனில் அவன் மனைவியுடன் இருக்கிறான். இளையவன் டாக்டர் தூத்துக்குடியில் வேலை செய்கிறான். என் மனைவி காலமாகி 10 வருடம். நான் இளையவன் கார்த்திக்குடன் தூத்துக்குடியில்தான் இருக்கிறேன்.