மாலை 6 மணி ஆனது. சுபா சாமி படத்துக்கு பூ போட்டு விளக்கு ஏற்றி விட்டு குற்ற உணர்ச்சியில் சாமி கிட்ட வேண்டினாள். தன்னுள் ஏற்படும் தப்பான உணர்வுகளுக்கு மன்னிப்பு கேட்டாள். இதற்கு சீக்கிரம் ஒரு தீர்வை கொடுக்க வேண்டினாள். ரூம் இல் எட்டி பார்த்து “ஆதிஷ் தூங்கினது போதும். இப்போ தூங்கினா நைட் தூக்கம் வராது” சொல்ல ஆதிஷ் சோம்பலுடன் எந்திரிச்சு உக்காந்தான்.
சுபா மொபைல் எடுத்து ராஜ் க்கு டயல் செய்தாள்.
“என்னங்க எங்க இருக்கீங்க. ஆபீஸ் ல இருந்து கிளம்பலையா”
“இன்னும் அரை மணி நேரம் ஆகும் சுபா”
“சரிங்க சீக்கிரம் வாங்க.”
“இப்போ எதுக்கு போன் பண்ணின சுபா”
“ஏதோ பேசணும்னு தோணுச்சு. என்னங்க ஏதோ மனசு சரி இல்லை. நமக்குள்ளே இடைவெளி விழுந்த மாதிரி இருக்கு”
ராஜ் மனசுக்குள் நித்யா பத்தி சுபா வுக்கு தெரிஞ்சு இருக்குமோ என்று தோன்றியது.
“எனக்கு கொஞ்சம் ஆபீஸ் ஒர்க் டைட் சுபா”
“சரிங்க போன் வச்சுடுறேன். சீக்கிரம் வீட்டுக்கு வாங்க”
ராஜ் போன் வைத்து விட்டு யோசித்து கொண்டு இருக்கும் போது நித்யா ராஜ் க்கு போன் பண்ணினாள்.
“அங்கிள் எப்போ வீட்டுக்கு கிளம்புறீங்க”
“எதுக்கு நித்யா”
“என்னோட வண்டி ஸ்டார்ட் ஆகலை, அது தான் மெக்கானிக் வண்டி எடுத்துட்டு போயிட்டான். நாளைக்கு தான் வண்டி ரெடி ஆகுமா. நீங்க பிக் பண்ணிக்க முடியுமா”
ஒரு நிமிஷம் தான் நித்யாவுடன் பழகுவதால் தான் சுபா அப்படி பேசி இருப்பாளோ என்று யோசிக்கும் போதே நித்யா “என்ன அங்கிள் பேச்சை காணோம். நீங்க பிஸி ன்னா விட்டுடுங்க. நான் பஸ் புடிச்சு வீட்டுக்கு போறேன்”
“இல்லை நித்யா ஒரு அரை மணி நேரம் ஒர்க் இருக்கு. வெயிட் பண்ணு பிக் பண்ணிக்கிறேன்”.
போன் வைத்து விட்டு கொஞ்சம் நேரம் யோசித்து கொண்டு இருந்தார். எதுக்கும் சுபாவுக்கு போன் பண்ணி நித்யா கூட வருவேன்னு சொல்லிடுவோம். அப்போ தான் அவள் நாம எதுவும் மறைக்கலைன்னு இருப்பா. போன் எடுத்து சுபா வுக்கு டயல் பண்ணினார். நித்யா சொன்னதை சொன்னவுடன்.
“என்னங்க இதெல்லாம் என் கிட்ட சொல்லனுமா. நித்யா நம்ம வீட்டு பொண்ணு. சீக்கிரம் கூட்டிட்டு வீடு வந்து சேருங்க”
7:30 மணி போல ராஜ் நித்யா வை பிக் பண்ணும் போது, நித்யா வேலை முடிந்த அசதியில் சோர்வாக இருந்தாள். மஞ்சள் நிற சுடி அணிந்து இருந்தாள். நித்யா கால் ரெண்டு பக்கம் போட்டு கொண்டு ராஜ் வண்டி ஏறி உக்கார, ராஜ் மெல்ல வண்டியை ஆபீஸ் விட்டு வெளியே கொண்டு வந்தார். ஒரு சில வினாடி மௌனம். அப்புறம் நித்யா மெல்ல ராஜ் முதுகில் தன்னுடைய மார்புகள் அழுத்த, அவள் இரு கைகள் ராஜ் வயிற்றை சுற்றி வளைத்து மெல்ல அணைத்தாள். ராஜ் க்கு உடம்பு கூசியது. மெல்ல நித்யா ராஜ் தோள்களில் தன் முகத்தை சாய்த்து அப்படியே சிறிது நேரம் கண் மூடினாள். ஒரு சிக்னல் நிக்கும் போது இவர்கள் இருவரையும் பார்த்த ஒரு காலேஜ் பையன் இன்னொருவனிடம் “மச்சான் அங்கே பாத்தியா. இந்த காலத்து பொண்ணுங்க நம்பள மாதிரி யூத் செலக்ட் பண்ண மாட்டேங்குறாங்க.”
“ஆமா டா. கண்டிப்பா அவுங்க புருஷன் பொண்டாட்டியா இருக்க சான்ஸ் இல்லை. அவளே இப்படி அவன் மேல விழுந்து கிடக்குறா.”
நித்யா மெல்ல கண் முழிச்சு அவுங்களை பார்த்து “ஆமா டா. நாங்க புருஷன் பொண்டாட்டி இல்லை. இவர் என்னோட லவர். போதுமா. போய் உங்க வேலைய பாருங்க டா.” சொல்லி விட்டு மீண்டும் ராஜ் அணைத்து அவர் தோளில் சாய்ந்ததும், வண்டி நகர்ந்தது.
ராஜ் அவளிடம் “நித்யா சான்ஸ் இல்லை. எப்படி இவ்வளவு தைரியம்”. சிரித்து விட்டு வண்டி வீடு வந்து சேரும் போது, மேலே மாடியில் இருந்து சுபா கவனித்தாள். நித்யா ராஜ் அணைத்து இருந்ததை. பார்க்க ஒரு சந்தேகம் வந்தது. இருந்தாலும் வெளியில் காட்டி கொள்ளாமல் இருந்தாள். நித்யா அவள் வீட்டுக்கு சென்று ராஜ் க்கு மெசேஜ் அனுப்பினாள் “அங்கிள் தேங்க்ஸ். இன்னைக்கு நைட் எப்படி” சொல்லி சில ஸ்மைலி ஐகான் சேர்த்து அனுப்பினாள்.
ராஜ் பதிலுக்கு “நித்யா ப்ளஸ் டோன்ட் மெசேஜ் tonight”. என்ன தான் ராஜ் சுபாவின் கணவன் என்றாலும் நித்யா வுக்கு ராஜ் மேல் இருந்த காம உணர்வு அவளை ஒரு நிமிஷம் பொறாமை பட வைத்து.
நைட் 9:30 மணிக்கு சுபா, ராஜ், ஆதிஷ் சாப்பிட்டு விட்டு மறுநாள் அதிகாலை ஹரி ஸ்கூல் டூர் முடித்து வவருவதால் ஆதிஷ் சென்று பிக் பண்ணிவிட்டு வருமாறு முடிவு செய்தனர். ஆதிஷ் அடுத்த ரூம் படுத்து கொள்ள, ராஜ் சுபா மாஸ்டர் பெட் ரூம் படுத்து கொண்டனர். சுபா மெல்ல ராஜ் அணுகி
“என்னங்க”
“என்ன சுபா”
“இப்போ எல்லாம் உங்களுக்கு என் மேல பாசம் கொறஞ்சிடுச்சுங்க”
“அப்படி எல்லாம் இல்லை சுபா. ஏன் அப்படி பேசுறே”
“முன்னே எல்லாம் இப்படி தனியா சான்ஸ் கிடைச்சா சும்மா இருக்க மாட்டீங்க”
ராஜ் மனதில் அமாம் உண்மை தான். நித்யா வுடன் சேர்ந்ததில் இருந்து ராஜ் க்கு சுபா மீது இருந்த ஈடுபாடு குறைந்து போய் இருந்தது. அனால் அதை வெளி காட்ட முடியவில்லை.
“சீ அப்படி எல்லாம் இல்லை டி. ஆபீஸ் கொஞ்சம் பிரஷர் அதிகம்”
சுபா மெல்ல ராஜ் உடைய நெஞ்சில் கை வைத்து “என்னங்க முன்னாடி எல்லாம் பிரஷர் கொறைக்கணும்னா என்னை சீண்டுவீங்க. ஆனா இப்போ என்னடா.. அப்படி என்னங்க ஆபீஸ் பிரஷர்”
சுபா ராஜ் மார்பில் இருந்த முடிகளை வருடி கொண்டே அவன் மார்பில் லேசாக சாய்ந்து படுத்து கொண்டாள். அவளே “என்னங்க எனக்கு இன்னைக்கு நீங்க பண்ணனும்” சொல்லி விட்டு அப்படியே தலை குனிந்து இருந்தாள். ராஜ் மனசில் குற்ற உணர்ச்சியுடன் “சுபா இரு வர்றேன்” என்று சொல்லி பாத்ரூம் சென்று கொஞ்சம் பிரெஷ் ஆகி விட்டு வந்தார்.
ராஜ் வந்து அவள் அருகில் படுத்து கொண்டு மெல்ல சுபா வை தன் மார்போடு அணைத்தார். நித்யா மனசில் இருந்து அகற்றி விட்டு சுபாவின் இதழ்களில், தன உதட்டை பொறுத்தி சிறு சிறு முத்தங்கள் இட்டார். இருவரும் ஒருவர் ஒருவரை முத்த மழையில் பொழிய வைத்தனர். ராஜ் சுபா வை இறுக்கி அணைத்து முதுகில் தேய்க்க அவள் வளைந்ன்னு நெளிந்தாள். “என்னங்க எனக்கு நீங்க வேணும்” என்று புலம்பி கொண்டே மீண்டும் உதட்டை கவ்வினாள். சுபா வின் ஆதிக்கம் இன்று மேலோங்கி இருந்தது. ராஜ் க்கு கொஞ்சம் வியப்பாக இருந்தது.