உள்ள வாங்க” என்றாள்.”இல்ல , மஞ்சு, ரொம்ப நாள் கழிச்சு உன்ன பார்க்க உங்க வீட்டிற்கு வரதால கேர்புலா இருக்குணுமில்ல. அதான் . மஞ்சு , உங்கூட வேற யாருமேயில்லயா ? நீ தனியா இருப்பியான்னு வேற பயமாயிருந்தது. குழந்தை இருக்கிறதால யாராச்சும் கூட இருப்பாங்கன்னு நெனச்சேன்.