நான் மாலை கண் விழிக்கும் போது
யாரோ என் மேல் அசைவது போல் இருக்க நான் கண் விழிக்க, அவள் என் நெஞ்சின் மீது தலை வைத்து உறங்கி கொண்டிருந்தாள், ஒரு பாதுக்காப்பு உணர்வேடு. நிம்மதியாக தூங்கி கொண்டிருந்தாள். நானும் அவள் தலையை தடவி கொடுத்துவிட்டு, மணி எத்தனை என்று பார்க்க. அது மாலை 5 என்றுகாட்ட நான் அவள் தூக்கம்கலையல்,அவளைபடுக்கவைத்து விட்டு ரூம்வெளியே சென்றேன் …
என் ரூம் சென்றேன்.
பாத்ரூம் சென்று முகத்தை கழுவி விட்டு, வெளிய வந்து முகத்தை துடைத்து கீழே செல்ல, அங்கே பாட்டி தேடினேன் காணவில்லை.
சரி வெளிய போய் பார்க்கலாம் என்று போக. அங்கு பாட்டி செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி கொண்டிருந்தார்
Read more