எந்த பழம் சொல்லலாம்னு யோசிச்சிட்டு
ரொம்ப கஷ்டமா இருக்கிற மாதிரி ஏதாவது சொல்லலாம்
அப்படின்னா அந்த பழம் தான் சொல்லனும்
எனக்கு பலாப்பழ ஜூஸ் வேணும்னு சொன்னேன்
ஏங்க அவ்வளவு பெரிய பழத்துல எப்படி ஜூஸ் போடுறது அதுல
அதெல்லாம் எனக்கு தெரியாது அதுதான் வேணும்