பூவும் புண்டையையும் – பாகம் 100 – தமிழ் காமக்கதைகள்

IMG-20160624-WA0069-2”புடிக்கற விஷயத்துல ரொம்ப புடிக்கும்..! அதான்.. என்னால அவ வாழ்க்கை கெட்றவேண்டாம்னு பீல் பண்றேன்.!” அவர்கள் பேசிக்கொண்டிருந்த போதே.. குமுதாவின் கணவன் வந்துவிட.. அவர்கள் பேச்சு அதோடு நின்றுவிட்டது.!

குளிர்காலம் முடிந்துவிட்டது. கோடைகாலத்தின் துவக்கமே மிகவும் உஷ்ணமாக இருந்தது.
ஒரு ஞாயிற்றுக்கிழமை.. குமுதா பையனோடு சேர்ந்து.. சுட்டி டிவி பார்த்தவாறு டிவி முன்னால் உட்கார்ந்திருந்தான் சசி.

இருதயா வந்தாள்.
”ஹாய்..!!”
”ஹாய்..! டிபன் ஆச்சா..?” அவளைக் கேட்டான்.

”இப்பதான்.. நீங்க..?”

”ம்..ம்ம்..!”



இருதயா சுடிதார் அணிந்திருந்தாள். அவள் மார்பில் துப்பட்டா இல்லை.
அதற்கு அவசியமும் இல்லை எனத் தோண்றியது.

அவள் பின்னால்.. அவளது தம்பியும்.. இன்னொரு பெண்ணும் வந்தனர்.
அந்தப் பெண்.. சசியைப் பார்த்து.. முதன் முதலில் ‘பொட்டைக்கண்ணா..’ எனக் கமெண்ட் அடித்தபோது.. உடனிருந்தவள்.

”இது..?” என இழுத்தான் சசி.

”அக்கா..” என்றாள் இருதயா ”பெரியம்மா பொண்ணு.. மெர்லின்..! தேர்ட் இயர்..!”

”ஓ..! நாபகமிருக்கு.. இங்க வந்த புதுசுல.. மொதத்தடவை என்னை ரெண்டு பேரும் சேந்து ஓட்னீங்களே.. பொட்டை கண்ணா..கண்ண நோண்டிருவேன்னெல்லாம்..?”என சசி சிரிக்க..

அந்தப் பெண் சிரித்து ”ஸாரி..!!” என்றாள்.

”ம்..பரவால்ல..! அப்றம் எப்படி இருக்கீங்க..?” என்று கேட்டான்.

”ம்..ஃபைன்..! நீங்க..?”

”பிரமாதம்..”

சிறிது நேரம் அறிமுகப்படலம் நடந்தது.
அப்பறம் இருதயா கேட்டாள்.
”ப்ரீயா.. நீங்க..?”

” ம்.. ஏன்..?”

”சினிமா போலாமா.? ப்ளீஸ்..?”

”சினிமாக்கா..?”

”நாங்க போறோம்..! மம்மிதான்.. துணைக்கு உங்கள கூட்டிட்டு போகச்சொன்னாங்க..” என்றாள்.



”உன் மம்மி வரல.?”

”ம்கூம்.. அவங்க வரல..! வாங்க ப்ளீஸ்..” எனக் கெஞ்சலாகக் கூப்பிட்டாள்.

குமுதா சிரித்தவாறு ”அவனும் வருவான்..! போய்ட்டு வாங்க..!” என்றாள்.

குமுதாவின் பையன்.

”நானும் வருவேன்.!” என்றான்.

உடனே மது ”ஆனு..” என்றாள்.

இருதயா ”நீங்களும் வாங்கக்கா.. எல்லாரும் போய்ட்டு வரலாம்..! அண்ணா இருக்காரா.? கூட்டிட்டு வாங்க..!” என்றாள்.

”உங்க அண்ணா.. ஊருக்கு போயிருக்காரு..! அப்ப எல்லாரும் போலாங்கறியா..?” என்றாள் குமுதா.

”புறப்படுங்க..!!” என இருதயா சொன்னாள்.

சசி பேசாமல் நின்றிருந்தான்.



இருதயா கேட்டாள்.
”நீங்க எதுமே பேசல..?”

”என்ன பேசறது.. கெட் ரெடி..!!” என்றான் சசி.!

பெண்களோடும்.. குமுதாவின் குழந்தைகளோடும்.. சினிமா பார்த்தது மிகவும் உற்சாகமாக இருந்தது.. சசிக்கு….!!!!

See also  பூவும் புண்டையையும் - பாகம் 150 - தமிழ் காமக்கதைகள்
error: read more !!
Enable Notifications OK No thanks