”இதெல்லாம். செஞ்சா.. நீங்க என்னை லவ் பண்ணுவீங்களா..?”
”அட.. பன்னாடை..!” என்று முறைத்தாள் ”சரி.. நான் உன்னை லவ் பண்றேன்னே வெய்.. எனக்கு நீ என்ன தருவ..?”
”ம்..ம்ம்.. நிறைய முத்தம்.. முடிஞ்சா பேபி கூட….”
”மயிரு… புடவை.. நகை நட்டுனு வாஙாகித் தர முடியுமா உன்னால..?”
”பணம் வேனும்..அதுக்கெல்லாம்..” முனகினான்.
”வேலைக்கு போ.. சம்பாரி..!! சும்மா கெடைக்காது.. எதுவும்..!!”
”ஆஹா..! வேலைக்கு போற மாதிரி இருந்தா..உங்கள ஏன் நான் லவ் பண்றேன்.. நம்ம மஞ்சு மாதிரி.. புத்தம் புது..மலர்…கை படாத ரோஜா.. சின்ன பொண்ணு….”
”நான்கூட ஒரு காலத்துல கைபடாத ரோஜாதான்…”
”ஆ.. செத்துப்போன உங்க பாட்டிகூட.. ஒரு காலத்துல கை படாத ரோஜாதான்..! அதெல்லாம் இப்ப ஆகுமா..?” என்று கிண்டல் செய்தான்.
”என்கிட்ட இல்லாதது.. அந்த மஞ்சுகிட்ட என்ன இருக்கும்னு நெனைக்கற..?”
அமைதியாக… சன்னக்குரலில் சொன்னான்.
”ப்ரெஷ்.. பீஸ்..”
”அவ.. இன்னும் ப்ரெஷ் பீஸா இருப்பானு.. நெனைக்கறியா.?”
”உங்களுக்கு ஏன்.. அவமேல இத்தனை கோபம்..? சம் திங் ராங்…”
”அவமேல எனக்கென்ன.. ஒரு மசுரும் இல்ல..!”
”நான் நம்பிட்டேன்..! சரி.. நம்ம மேட்டருக்கு வருவோம்.! என்ன சொல்றீங்க..?”
”போடா.. பேமானீ…போ.. நீ போய் அவளையே.. போட்டு…” சட்டென அடக்கினாள்.
கடைக்கு ஆள்வர.. பேச்சை நிறுத்தி.. அணல் கககும் கண்களுடன் அவனை முறைத்தாள்.
அவள் மிகவும் கொதிப்படைந்து விட்டாள் என்பதை நன்கு உணர்ந்தான் சசி. இப்போதைக்கு இதற்கு மேல் சீண்டுவது நல்லதல்ல..!
அவன் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருந்த ஒரு லெஸ் சிப்ஸை பிய்த்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்..!!
தைத்துக் கொண்டிருந்த ராமுவின் முன்னால் போய் ஸ்டூலைப் போட்டு உட்கார்ந்தான்.
அண்ணாச்சியம்மா பற்றி சொல்ல நினைத்தான். நடந்ததை அப்படியே சொன்னான்.
”கன்பார்ம்தான்டா..” என்று மீண்டும் சொன்னான் ராமு.
சிறிது நேரம் கழித்து.. மறுபடி அண்ணாச்சியம்மா கடைக்குப் போனான் சசி.
அவனைப் பார்த்ததும் கல்லாவில் போய் உட்கார்ந்து கொண்டாள் அண்ணாச்சியம்மா.
”ஒரு சிகரெட் குடுங்க..” என்றான்.
முறைப்பாக அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு அமைதியாக உட்கார்ந்து விட்டாள்.
”அண்ணாச்சிமா.. சிகரெட் ப்ளீஸ்..”
வாயை திறந்தாள் ”யாருக்கு..?”
”எனக்குத்தான்..”
”உனக்கா…?”
”ஆமா..! ஏன்.. எனக்குனா தரமாட்டிங்களா..?”
”தர முடியாது.. வேற கடைக்கு போ..”
”வேற கடைக்கு போக எனக்கு தெரியாதா..? நீங்க சொல்லனுமா..? இருங்க அண்ணாச்சிகிட்ட போய் சொல்றேன்..”
”என்ன மெரட்றியா.?”
”சே.. உங்கள மெரட்ட முடியுமா..? அன்பா கேக்கறேன்.. குடுங்க..ப்ளீஸ்..”
”நீதான் குடிக்க மாட்டியே.?”
”யாரு சொன்னது..?”
”நீதான்டா சொன்ன.. பன்னாட..”
” ஆனா இனிமே குடிப்பேன்..”
”ஏன்…?”
”ப்ச்..!! என் பீலிங் என்னோட.. உங்களுக்கு என்ன.. அதைப்பத்தி..?”
”மொகறைய பாரு..! பெரிய பீலிங்கு…”
புருவத்தை உயர்த்திக் கேட்டான்.
”தர முடியுமா… முடியாதா..?”
”நிஜமா.. வேனுமா..?”
”பின்ன… வெளையாட்டா…?”
”காசு குடு..”
”எத்தனை..?”
”பத்து. .”
”அனியாயம்…”
”அப்படி என்ன பீலிங். உனக்கு. .?”
”என்னமோ பீலிங்.. அத எல்லார்கிட்டயும் சொல்ல முடியுமா..?”
”யாருகிட்ட சொல்லுவ…?”
”க்ளோஸ் பிரெண்ட்ஸ்.. இலலேன்னா… கேர்ள் பிரெண்டு..”
”உருப்படவே மாட்ட.. நீ..” என்றாள் கோபமாக.
”தேங்க்ஸ்… தேங்க்ஸ்…” என சிரித்தான் சசி….!!!!!!
அண்ணாச்சியம்மா உட்கார்ந்திருந்த இடத்தைவிட்டு எழுந்து அவனிடம் வந்தாள். இடது கையால் மாராப்பை இழுத்து விட்டுக்கொண்டாள்..!
”டேய்.. நெஜமாவே குடிக்கப்போறியா..?”
”அப்றம் என்ன வெளையாட்டுனு நெனச்சிங்களா..?”
”பொய்தான..?”
” இல்ல.. இந்த நிமிசத்துலருந்து.. சிகரெட் தண்ணி.. எல்லாம் அடிக்கப் போறான் இந்த சசி…” என்றான் சசி.
அவள் முகம் கடுகடுத்தது. ”தரமுடியாது.. உன் காச எடுத்துட்டு போ.! வேற எஙகாவது போய் வாங்கி குடிச்சு.. கேன்ஸர் வந்து செத்துத்தொலை…” என்றாள்.
சசி மனதிற்குள் வியந்தான். சந்தேகமே இல்லை..! இது அவன் மீது அவள் கொண்டுள்ள அக்கறையின் விளைவு..!
ஆனாலும் விறைப்புடன்..
” நான் எப்படி போனா.. யாருக்கு என்ன அக்கறைனு வேண்டாமா..?” என சட்டென பத்து ரூபாயை எடுத்து தன் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.
தையல் கடைக்குள் போய்.. ராமுவிடம் சொன்னான்.
”நல்லாவே ஒர்க் அவுட் ஆகிருச்சுடா..”
”என்ன ஆச்சு..?” ராமு.
நடந்ததை அப்படியே சொன்னான்.
”ஜமாய்டா..! உன் காட்ல இனி மழைதான்..” என்றான் ராமு.
ராமு கடையில் உட்கார்ந்திருந்த போது.. பிரகாஷ் வந்தான்.
”உனக்கு ஒயரிங் வேலை தெரியும் இல்லடா..?” என்று சசியைக் கேட்டான்.
”ஏன்டா..?”
”வீட்ல லைன் வர்றதில்லடா..”
”பீஸ் போயிருச்சா..?”
”இல்லடா.. அதெல்லாம் நல்லாத்தான் இருக்கு..! லைன்ல எடைலைதான் ஏதோ பிரச்சினை..?”
”மெயின்ல லைன் வருதா..?”
”ம்..! மெயின்ல எந்த பால்ட்டும் இல்ல..! கொஞ்சம் பாருடா..! எலக்ட்ரீசியன் எவனையாவது கூப்பிடலாம்.. ஆனா இப்ப எவனும் அவசரத்துக்கு கிடைக்க மாட்டான்.”
”இப்பவே பாக்கனுமா..?”
”நீ போய் பாரு.! எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு..! நான் போகனும்..! வீட்ல மஞ்சு இருக்கா.. அவகிட்ட காசுகூட குடுத்துட்டு வந்துருக்கேன்..!” என்றவன்.. ராமுவுக்கு கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுத்து விட்டு.. மீண்டும் சசியிடம் சொல்லி விட்டுப் போனான்.
”வர்றியாடா .?” ராமுவைக் கேட்டான் சசி.
”எங்க..?”
”பிரகாஷ் வீட்டுக்கு..?”
”நீ போடா..! எனக்கு வேலை இருக்கு..! மஞ்சு இருக்கானு சொன்னான் இல்ல.. போய் ஜாலியா கல்லை போட்டுட்டே.. என்னன்னு பாரு..!” என்று சிரித்தான் ராமு.
”சீ..! நீ ஏன்டா..? என்னருந்தாலும் பிரெண்டோட தங்கச்சிடா..அவ..” என்று விட்டு எழுந்து ”சரிடா.. அக்கா வீட்டுக்கு போய்ட்டு வந்தர்றேன்..” என குமுதா வீட்டுக்குப் போனான் சசி.
குமுதா அப்போதுதான் குளித்திருந்தாள். அவளது ஈரக்கூந்தலை துண்டால் உதறிக்கொண்டிருந்தாள்.
அவள் பெண் மது.. உடம்பில் துணி இல்லாமல்.. ஓடிவந்து அவன் காலைக் கட்டிக்கொண்டு அவனை அன்னாந்து பார்த்துச் சிரித்தாள்.
அவளை அள்ளி எடுத்தான். அவள் உடம்பு ஜில்லென்றிருந்தது.
குமுதாவைப் பார்த்துச் சொன்னான்.
”ஒடம்பு இவ்ளோ ஜில்லுனு இருக்கு.. துணி போட்டு விடலாமில்ல.. உடம்புக்கு ஏதாவது வந்துடப்போகுது..”
”போடனும்..! என்னை குளிப்பாட்டி விடறேனு.. ஒரே அடம்..! கொஞ்சம்கூட சொன்ன பேச்ச கேக்கறதில்ல..” என்றாள் குமுதா.
”ஏய்.. நீ அம்மாவ குளிப்பாட்றியா..?” என்று குழந்தையின் கன்னத்தில் முத்தம் கொடுத்தான்.
குமுதா குழந்தைக்கு.. பவுடர் போட்டு.. உடை அணிவித்தாள்.
சசி டி வி பார்க்க… அவன் மடியில் வந்து உட்கார்ந்துகொண்டு விளையாடினாள் மது..!
அப்போதுதான் அவன் மொபைலுக்கு அந்த செய்தி வந்தது..!
‘ஹாய்..!”
எண் புதியது. யார் எனத் தெரியவில்லை.
‘ஹாய்.. ஹூ ஆர் யூ..?’ என ரிப்ளே செய்தான்.
உடனே பதில் வந்தது.
‘கெஸ்..மீ..?’
இரண்டு நிமிசம் யோசித்தான். அவனால் கண்டு பிடிக்க முடியவில்லை.
‘ஹூ ஆர் யூ..?’ என மறுபடி அனுப்பினான்.
‘மஞ்சு. .’
சட்டென அவனுக்குள் ஒரு உற்சாகம் பொங்கியது.
‘ஹாய்.. நீயா..? யாரு மொபைல்லருந்து..?’
‘மீ..! சேவ் மை நெம்பர்..’
‘கே..! மொபைல் ஏது..?’
‘மாமா வாங்கி குடுத்தாங்க..!’
‘என் நெம்பர் எங்க புடிச்ச..?’
‘ எங்கண்ணா மொபைல்லருந்து எடுத்தேன்.!’
‘இருக்கானா..?’
‘நோ..’
‘வேற யாரு இருக்கா வீட்ல..?’
‘நா மட்டும்தா.. வேற யாரும் இல்ல. .’
‘என்ன பண்ற..?’
‘சும்மாதா இருக்கே.. போர் அடிக்குது. வீட்ல கரண்ட் இல்ல..’
‘இங்க இருக்கு..’
‘எல்லா பக்கமும் இருக்கு.. எங்க வீட்ல மட்டும்தா இல்ல.’
‘என்னாச்சு..?’
‘தெரியல.. எங்கண்ணா யாராவத அனுப்பறேனு சொல்லிருக்கா..’
‘ யாரை..?’
‘தெரியல.. உங்களுக்கு பாக்க தெரியுமா.?’
‘ம்..ம்ம்..! இப்பத்தான் என்கிட்ட சொல்லிட்டு போனான். !’
‘வாங்க..ப்ளீஸ்.. டீ வி பாக்காம மச போர்.!’
‘வரேன்..’
‘உடனே வாங்க.. கே வா..? ப்ளீஸ்..!’
‘கே..கே..! வரேன்..!’
‘தேங்க்ஸ்..’
உடனே போகவேண்டும் போல் இருந்தது அவனுக்கு. ராமு சொன்னது நினைவில் வந்தது.
இருந்தாலும்.. எழுந்து கிளம்பினான்.
ராமுவிடம் போய் மீண்டும் கேட்டான்.
”வாடா.. போலாம்..”
” நீ போய்ட்டு வாடா..” என்றான் ராமு.
”சரி பாத்துட்டு வரேன்..” என்று விட்டு பிரகாஷ் வீட்டுக்குப் போனான்.
அவனை எதிர்பார்த்துக் காத்திருந்தாள் மஞ்சு.
அவளைப் பார்த்ததும் ஒரு
”ஹாய்..” சொன்னான்.
”ஹாய்..” சிரித்தாள்.
”என்னாச்சு..?”
”தெரியல..! பாருங்க..!”
”எப்பருந்து..?”
”காலைலருந்துதான். உள்ள வாங்க..” என ஒதுங்கி வழிவிட்டாள்.
உள்ளே போனான் சசி ”அப்றம்… போன்லாம் வாங்கிட்ட போலருக்கு..?”
”மாமா.. வாங்கி குடுத்தாங்க..!நல்லாருக்கா..?” என்று மொபைலைக் காட்டினாள்.